Monday, May 4, 2009

வாராந்த அரசியல் களம் - மே.01

வாரந்தோறும் பிரதி வெள்ளிகிழமைகளில் டொரோண்டோ நேரம் இரவு 9மணிக்கு அனைத்துலக தமிழ் வானொலி- GTRல் தாயக மற்றும் உலக அரசியலில் இடம்பெறும் மாற்றம் தொடரபான காத்திரமான ஓர் களமாய் அரசியல் களம் இடம்பெறுகிறது. அந்த வகையில் இந்தவாரம் இலங்கை விவகாரம் தொடர்பாகவும் ஏனைய விவகாரங்கள் தொடர்பாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலை தொடர்பாகவும் ஆராயப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் திரு. சிவாஜிலிங்கம் கலந்துகொள்கின்றார்.

Arasiyal Kalam May.01.mp3 -

Saturday, April 25, 2009

வாராந்த அரசியல் களம் - ஏப்ரல் 24

வாரந்தோறும் பிரதி வெள்ளிகிழமைகளில் டொரோண்டோ நேரம் இரவு 9மணிக்கு அனைத்துலக தமிழ் வானொலி- GTRல் தாயக மற்றும் உலக அரசியலில் இடம்பெறும் மாற்றம் தொடரபான காத்திரமான ஓர் களமாய் அரசியல் களம் இடம்பெறுகிறது. அந்த வகையில் இந்தவாரம் இலங்கை விவகாரம் தொடர்பாகவும் ஏனைய விவகாரங்கள் தொடர்பாகவும் ஆராயப்படுகின்றது.

GTR ARASIYAL KALAM - 25.04.09.mp3 -

முல்லைத்தீவு அரசாங்க அதிபர் பார்த்தீபன்

மக்களின் அவலங்கள் தொடர்பாக முல்லைதீவு மேலதிக அரசாங்க அதிபர் திரு. பார்த்தீபன் அவர்கள் இன்று 25.04.௦௯முல்லி வாய்க்கால்பகுதியிலிருந்து அனைத்துலக தமிழ் வானொலிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி.

Mullai GA Parthiban.mp3 -

Thursday, April 23, 2009

மருத்துவர் சத்தியமூர்த்தி - முள்ளிவாய்க்கால்

மருத்துவர் சத்தியமூர்த்தி முள்ளி வாய்க்கால் பகுதியிலிருந்து இணைந்து கொண்டு அனைத்துலக தமிழ் வானொலிக்கு நேற்று புதன் 22.04.2009 வழங்கிய பிரத்தியேக செவ்வி.

Dr. SATHIYAMOORTHY From Mullivaaikkal, listen to it here & now! -

Saturday, March 28, 2009

வாங்கோ ... வாங்கோ .... !

முகப்பு
Welcome To Orangeville… Population 364630…என்றிருந்தது ... 64வயதாய் நான் உள்ளே நுழைந்தபோது ஓர் அமைதியான புறநகரின் பெருவயல்களும், சின்ன வீடுகளும் ,சிதிலமான கட்டடங்களும் ,தென்றலும் என்னை குறுகுறுவென பார்ப்பதை உணர முடிந்தது. நல்வரவு என்ற முகப்பில் கிடந்த சதுர கார்பெட் தூண்டில் , அவன் மழையில் நனைந்த , செஞ் சாயமாய் சேறு வழிந்த செருப்புகளை கழற்றி விட்டு உள்ளே நுழைந்தபோது , பாதங்களிலிருந்து வழிந்த மழை நீரும் உள்ளே போக ஆரம்பித்தது . எதையும் முன் பின்னாக மாற்றிப்போட்டு கொள்ளுங்கள் . எதுவாயினும் உங்களுக்கு நல்வரவு சொல்வதே நோக்கம் . சரி ...சரி.. வாங்கோ... நல்வரவாகட்டும் .


வாசல்

இதில் தயங்க ஏதுமில்லை. திறப்பிருக்குது ... இல்லையா ? அதனால் ஏதும் ஆகபோவதில்லை. கண்ணை மூடிக்கொள்ளுங்கள் ... கைகளை அகல விரித்துக் கொள்ளுங்கள் ... ஜி பூம்பா ... திறந்திடு சீசேம் ... சொல்லுங்கள் .... சொல்லிவிட்டீர்கள ?. பிறகென்ன ?.. உலாப்போக தயாராகுங்கள்..

அறிமுகம்
பத்திரமான இடத்தில் உங்களோடு அறிமுகம் செய்துகொள்ள விரும்பினோம் .!